Recommended For You

About the Author: Tech Satire

23 Comments

  1. எனக்கும் யூடியூபில் வீடியோ பதிவிடுவது ஆர்வமாக இருக்கிறேன் ஆகவே தாங்கள் எனக்கு அதைப்பற்றி வீடியோ போடுவதை பற்றின தகவல்கள் உள்ள ஒரு வீடியோவை அப்லோடு செய்து காண்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  2. ஜாயின் இன்று இருக்கிறது அப்படி என்றால் என்ன நான் ஜாயின் செய்தால் 159 பெருமான் தங்களுக்கு செலுத்த வேண்டுமா எனக்கு தெரியாது ஆகவே தாங்கள் விவரங்கள் கூறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  3. தாங்கள் கொஞ்சம் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் மிகவும் நன்றி

  4. Youtube சேனல் கிரியேட் பண்ணி முழு வீடியோ போடுவதற்கான முழு விவரங்களை தாங்கள் தெரிவிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் மிகவும் நன்றி

Leave a Reply