ஓடுங்க ஓடுங்க அது வருது… அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்..!| Drone Camera Atrocities | Coronavirus

ஓடுங்க ஓடுங்க அது வருது... அலறி அடித்து ஓடிய இளைஞர்கள்..!| Drone Camera Atrocities | Coronavirus



சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் – https://youtu.be/k4c90EDbEGQ Click …

source

Recommended For You

About the Author: Polimer News

46 Comments

  1. இது விழிப்புணர்ச்சி வீடியோ … திருப்பூர் கேரம் உட்பட அனைத்தும் இதே நடிப்புதான் உண்மை இல்லை, இருந்தும் நம் நன்மைக்காகத்தான் பன்றாங்க, அதனால அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் 😊

  2. இது ஒரு பொளப்பாடா ஒருத்தன் பன்னுனா போதும் அதையே திருப்பி திருப்பி பன்றது தூ

  3. அய்யோ இந்த நாடகம் ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கிறது – டெல்லி எசமானுக்கு விஸ்வாசாமா இருந்த இவலோ பயம் தேவை இல்லை

  4. ட்ரோன் கேமரா கொஞ்சம் எங்க ஊரு சைடு வாங்க கோவை மருதமலை ரோடு

  5. பாலிமர் தங்களின் செய்தியாளர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் வருகின்றன…..தயவு செய்து அந்த செய்தி உண்மை தான என்று மக்களுக்கு விளக்க வேண்டியது உங்களின் கடமை….மக்கள் உங்களின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்

  6. ட்ரோன்க்கு பயந்து ஓடன மாதிரியா தெரியுது ட்ரோனுக்கு போக்கு காட்ன மாதிரி இருக்கு

  7. எது எப்டியோ போலீஸ் காரவுங்கக்கூட செமயா troll வீடியோஸ் எல்லாம் edit பண்ண கத்துகிட்டாங்க…
    Free timel'a சேனல் ஆரம்பிச்சிருங்க sir 😄😜😜😜
    நாங்க இருக்கோம்🤗🙋🏻‍♂️

  8. எவனுக்குலாமோ கோரோனா வருது இந்த பாலிமர் நாயிக்கு வரமாட்டுக்கே

  9. இந்த அருமையான அறிவியல் கண்டுபிடிப்பை…இன்னும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை பார்க்க ஆசைப்படுகிறோம்…!!!👍👌🙏😉🙌

  10. செயின் பறிக்கிரவன், கஞ்சா விக்கிறவன், இவனையெல்லாம் விட்டுட்டு சின்ன பயல்கள் விளையாடிட்டு இருக்கானுக அவன்களை துரத்துங்கடா… கொரோனா இருந்தால் விளையாடுவானாடா… வெளிநாட்டில் இருந்து கொரோனோ patients யை சிறப்பு விமானம் மூலம் இநதியாவுக்கு கூட்டிட்டு வந்துட்டு இப்ப உள் நாட்டு காரன்களை பாடா படுத்துறானுக முட்டாள் அரசுகள் ..😡😡

Comments are closed.